ONLINE பர்சேஸ் வேண்டாம், சாலையோர வியாபாரிகளுக்கு கை கொடுங்க - வாட்டர் மெலன் திவாகர் விழிப்புணர்வு !

ONLINE பர்சேஸ் வேண்டாம், சாலையோர வியாபாரிகளுக்கு கை கொடுங்க - வாட்டர் மெலன் திவாகர் விழிப்புணர்வு !
News Image

ONLINE பர்சேஸ் வேண்டாம், சாலையோரமாக ஆன்லைன்ல இருக்குற சலையோர வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்குங்க - தர்பூசணியை சாப்பிட்டபடி கடைவீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வாட்டர்மெலன் திவாகர்.

சாலையோர வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஜவுளி பொருட்களை வாங்குவதற்காக வருகை தந்தனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இன்ஸ்டா பிரபலம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தனது, ஸ்டைலில் தர்பூசணியை சாப்பிட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாலையோர வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என ஒவ்வொரு பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏராளமான பொதுமக்கள் திவாகருடன் போட்டோ செல்பி எடுத்துக் கொண்டனர்

தர்பூசணி சாப்பிட்டபடி காவல்துறையினரின் அறிவுரைகளை கேட்க வேண்டும் எனவும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சென்று வர வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காவல்துறையினர் பொதுமக்களுக்காக உழைக்கிறார்கள் அவர்களுடைய அறிவுரையை கேட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூறினார். அப்போது அங்கு வந்த ஏராளமான பொதுமக்கள் திவாகருடன் போட்டோ செல்பி எடுத்துக் கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks