Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!

Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
News Image

பருப்பு கொள்முதலில் திமுக ஆட்சியை காட்டிலும் விலை குறைவாக தவெக ஆட்சியில் கொள்முதல் செய்ததால் இதனால் 187 கோடி ரூபாய் அரசு வருவாய் சேமிக்கப்பட்டதாகவும் இன்று காலையில் செய்தி வெளியானது. இதனை, அடிப்படையாக வைத்து தவெக ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக கூறி சமூக வலைதளங்களில் தவெகவினர் தொடர்ச்சியாக ஆட்சியை புகழ்ந்து பதிவிட்டு வந்தனர்.

தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என இன்றைய 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்? எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா? இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா? துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா? துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?
— R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@r_sakkarapani) October 5, 2026

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் கேள்வி

இதனையடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உணவுத் துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, பருப்பு கொள்முதலில் திமுக ஆட்சியை விட குறைவான விலைக்கு கொள்முதல் செய்ததாக கூறப்படும் நிலையில், பாமாயில் மட்டும் கடந்த ஆட்சியை விட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்தது ஏன் ? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, முந்தைய திமுக ஆட்சியில், சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.143.91 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய த.வெ.க அரசோ ரூ.11 அதிகமாக கொடுத்து ரூ.155-க்கு கொள்முதல் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டு, மக்கள் தினசரி உபயோகிக்கும் சமையில் எண்ணெயில் ஊழல் செய்வதாக தவெக மீது குற்றச்சாட்டும் வைத்துள்ளது.

பருப்புல என்னய்யா உருட்டு ! திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக். ஆனா உண்மை என்ன ? 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது. 3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது. 5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) October 5, 2026

பருப்புல என்னய்யா உருட்டு ? அயன் கார்த்திகேயன்

மேலும், இது தொடர்பாக புள்ளி விவரங்களுடன் கருத்து தெரிவித்துள்ளார் கடந்த திமுக ஆட்சியில்  தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் தலைவராக இருந்த அயன் கார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக்.

ஆனா உண்மை என்ன ? 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது.

தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது.

TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தவெக ஆட்சியில் பருப்பு கொள்முதல் இதுவரை விடவில்லை

இது தொடர்பாக திமுக தரப்பிடம் பேசியபோது, தற்போது தவெக அரசில் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பருப்பிற்கு டெண்டர் தயார் செய்ததே திமுக அரசுதான் என்றும், திமுக அரசில் கோரப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட பருப்பினால்தான் இதுவரை ரேஷன் கடைகளில் பிரச்னை வரவில்லையென்றும், தவெக அரசு இதுவரை பருப்பிற்கு ஒரு டெண்டர் கூட விடவில்லையென்றும் தெரிவித்துள்ளனர். இப்போது 77 ரூபாய்க்கு பருப்பை கொள்முதல் செய்ததாக சொல்லும் தவெக அரசு, விரைவில் விடப்படவுள்ள பருப்பு டெண்டரிலும் இதே தொகைக்கு கொள்முதல் செய்யுமா என்பதை பார்ப்போம் என்றும் அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks