நவம்பர் 1 முதல் அதிரடி ! சிலிண்டர் விலை, வங்கி கட்டணங்களில் முக்கிய மாற்றங்கள்! விவரம் இதோ

நவம்பர் 1 முதல் அதிரடி ! சிலிண்டர் விலை, வங்கி கட்டணங்களில் முக்கிய மாற்றங்கள்! விவரம் இதோ
News Image

நவம்பர் 1 ம் தேதி  நாளை முதல் நம் மாத பட்ஜெட்டில் நிறைய ஏற்றம் காணப்போவதை  குறித்து விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில்  இண்டேன் , பாரத் கேஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை மாற்றி அறிவிப்பு வெளியிடும்.

ஈரான் போர் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட கூடிய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலைகள் உயர்த்தப்பட்டன. இன்னமும் போர் முடியவில்லை இந்த சூழலில் நாளை சிலிண்டர் விலை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

விலை குறைந்தால் நம்முடைய பட்ஜெட்டிற்கு நல்லது , விலை கூடினாலும் மாறாமல் இருந்தாலும் நமக்கு ஏமாற்றம் தான். 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பு வழக்கமாக மாத சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு பொருந்தாது. 80 வயதிற்குட்பட்ட அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை (Jeevan Pramaan) சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 1 அன்று தொடங்குகிறது. ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்க, அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 30-க்குள் தங்களது வாழ்நாள் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

SEBI வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் (AMCs) டிஜிட்டல் தளங்களில் Direct Planகள் இனி Default Option-ஆக மாற்றப்படுகின்றன. எனவே Regular Plan களில் உள்ள அதிகப்படியான செலவு விகிதங்களை நிறுவனங்கள் வெளிப்படையாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை கட்டண விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் அல்லது பிஓஎஸ் மூலம் செய்யப்படும் வர்த்தகங்கள் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கிரெடிட் கார்டு சேவைக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. கிரெடிட் கார்டு ரிவார்டு பாய்ண்ட்களை Redeem செய்யும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் 99 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks