Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று (05-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று (05-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
News Image

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 05 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துப்பாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டரேட், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், காமராஜ் நகர், சி.சி.ஆஸ்பிடல், ஹொப்பேரியன் கல்லூரி, ஹொப்பலான் சாலை ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.

உடுமலைப்பேட்டை பகுதிகள்

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர், ஜாமினுதுக்.

நாமக்கல் மாவட்டம்

எமாபல்லி

திருச்சி மாவட்டம்

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி காலனி, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், அந்திமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர்.

பெரம்பலூர் மாவட்டம்

உதயநாதம்பிள்ளைபாளையம், ஜி.கே.புறமுட்கோட்டை, வாரியங்காவல்துளரங்குறிச்சி.

தஞ்சாவூர் மாவட்டம்

திருப்புறம்பியம், சுவாமிமலை திருப்பனந்தாள், சோழபுரம் பாபநாசம், கபிஸ்தலம்.

தருமபுரி மாவட்டம்

லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கட்டாம்பட்டி, தேவசம்பட்டி, எர்ரப்பட்டி, நெளேசனஹள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, காட்.

திருப்பத்தூர் மாவட்டம்

ஆனைகட், ஓசூர், பூஞ்சோலை, வரதாலம்புட், வாலாந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவானம், ஆப்புக்கல், கண்டனேரி, பிராணமங்கலம், ராமபுரம்பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, எஸ்.எம்.எஸ். முப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம் பரதராமி, கோத்தூர், பூஜாரிவலசை, ராமபுரம் ஏப்பனம்பள்ளிகொண்டா, டோல்கேட் சேடுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணாம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளியானுப்பு, பரதராமி பரவக்கல், கார்கூர், கர்கூர், மோர்தனா.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks