Chennai Power Cut: சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?

Chennai Power Cut: சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(16.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 16-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்

பெருங்களத்தூர் காமராஜர் ஹை ரோடு, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர், காகபுஜண்டர் நகர், புதிய பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானாந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நகர், அன்சா கார்டன்.

செயின்ட் தாமஸ் மவுண்ட்

ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 6-வது தெரு, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மங்கலியம்மன் தெரு, டிஃபென்ஸ் காலனி, பர்மா காலனி, காரையார் கோயில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரிகள் பயிற்சி அகாடமிக், கடற்படை குடியிருப்பு பகுதி, உட்கிரீக் Country, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை, ஹாப்மேன் 1 மற்றும் 2-வது தெரு,  விஜிபி மர்பி ஸ்கொயர், நோபல் தெரு, கண்ணன் காலனி, டீச்சர்ஸ் காலனி, எம்ஜிஆர் நகர்.

கொரட்டூர்

ஆர்எஸ் சாலை, எம்டிஎச் சாலை, தில்லை நகர் மற்றும் விரிவாக்கம், சாவடி தெரு, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை, பிராமண தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, சென்ட்ரல் அவென்யூ தெரு 17 முதல் 24, 35 முதல் 41, வன்னியர், கிராமினி தெரு, ரெட்டித் தெரு, கஸ்தூரி நகர் 1 முதல் 3-வது தெருக்கள், சிவசக்தி நகர் 1 முதல் 6-வது தெருக்கள், கண்ணகி தெரு 3-வது முதல் 8-வது தெருக்கள், TNHB 3-வது முதல் 8-வது தெருக்கள், கிழக்கு அவென்யூ, முகப்பேர் சாலை, கிரீன் வியூ காலனி, சீயோன் தெரு, நேரு நகர்.

ராயபுரம்

விஓசி நகர், ஆர்கே நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோயில் தெரு, டிஎச் சாலை, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோயில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோயில் தெரு, ஜிஏ சாலை, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்ஜீவராயன் கோயில் தெரு, கப்பல் போலு தெரு, பாலு முதலி தெரு, ஜெவி கோயில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சலா தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I & II தெருக்கள், நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks