Chennai Power Cut: மக்களே உஷார்.. சென்னையில் ஆகஸ்ட் 4ல் எங்கெல்லாம் மின்தடை? - லிஸ்ட் இதோ!

Chennai Power Cut: மக்களே உஷார்.. சென்னையில்  ஆகஸ்ட் 4ல் எங்கெல்லாம் மின்தடை? - லிஸ்ட் இதோ!
News Image

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை செய்யப்படுவது குறித்து தகவல்களைக் காணலாம்.

ஒவ்வொரு மாதமும்  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். காலை 9 மணி முதல் 2 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு வகையான நேரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இத்தகைய மின் தடை பற்றி ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே மக்களுக்கு அறிவிப்பு மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்படும்.

அந்த வலையில் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் பல பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள்  மீண்டும் மின் விநியோகம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ல் சென்னையில் மின்தடை

வேளச்சேரி

சாரதி நகர், தாம்பரம்-வேளச்சேரி மெயின் ரோடு, மாதவமணி அவென்யூ, சீத்தாராம் நகர்,

அடையாறு

காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, கனகம், காளிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1 முதல் 4 தெருக்கள், கேபி நகர் 1 முதல் 5வது பிரதான சாலைகள், கோத்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5 வது சாலைகள்.

முடிச்சூர்

அஸ்தலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என்.காலனி, மணிமகளம் மெயின் ரோடு, சாஸ்திரி நகர், கணேசபுரம் மெயின் ரோடு.

மேடவாக்கம்

பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோயில் தெரு, நூக்கம்பாளையம் ரோடு, மாடம்பாக்கம், கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1 முதல் 7வது தெரு, விசாலாக்ஷி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி புளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர்,
பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துலுகாத்தம்மன் கோயில் மெயின்
சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லேகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்

செயின்ட் தாமஸ் மவுண்ட்

ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 6 வது தெரு, திருவள்ளுவர் நகர், எம்.கே.என். சாலை, குமரன் நகர், மங்கலம்மன்கோவில், குளத்தும்மன் தெரு காலனி, காரையார் கோயில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, உட்கிரீக் நாடு, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, கண்ணன் மர்பெல் டீச்சர், கோனோன் 2வது தெரு, எம்ஜிஆர் நகர்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks