பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
News Image

தஞ்சாவூர்: உலகின் முன்னணி நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றான 'ஜோய் ஆலுக்காஸ்', தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனது ஷோரூமை அதிநவீன வசதிகளுடன் புதுப்பித்துள்ளது. இந்த புதுப்பொலிவு பெற்ற பிரம்மாண்ட ஷோரூமின் மறுதிறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ஷோரூம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான உட்புற கட்டமைப்பு, கண் கவரும் நேர்த்தியான அலங்காரம் மற்றும் நகைகளை நிதானமாக தேர்வு செய்ய தனிப்பட்ட ஆலோசனைப் பகுதிகள் (Personalized Consulting Zones) என அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய தஞ்சாவூர் பாணி நகைகள், நுணுக்கமாக செதுக்கப்பட்ட கல்யாண ஜுவல்லரி செட்கள் மற்றும் தற்கால ட்ரெண்டிற்கு ஏற்ற நவீன டிசைன்கள் என அனைத்து கலெக்ஷன்களும் இங்கு குவிக்கப்பட்டுள்ளன.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மணப்பெண் ஆபரணத் தொகுப்புகள், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் முதல் நவீன சர்வதேச வடிவமைப்புகள் வரை,  ஒவ்வொரு விருப்பத்திற்கும் நிகழ்விற்கும் ஏற்ற விரிவான நகைத் தேர்வுகளை வழங்குகிறது. ஒவ்வொரு நகையும் ஜோய் ஆலுக்காஸின் சான்றளிக்கப்பட்ட தூய்மை, பொறுப்புடன் பெறப்பட்ட வைரங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

மறுதிறப்பு விழா சிறப்பு சலுகைகள்

இந்த பிரம்மாண்ட நிகழ்வை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அள்ளித் தரும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலவச தங்க நாணயம்: ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள டைமண்ட், அன்கட் டைமண்ட், பிளாட்டினம் அல்லது நவரத்தின நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 200 மி.கி தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். (இந்த சலுகை ஆகஸ்ட் 23, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும்).

செய்கூலியில் 40% தள்ளுபடி: தங்கம், வைரம், பிளாட்டினம், ரத்தினங்கள் மற்றும் வெள்ளி நகைகளுக்கான செய்கூலியில் 40% வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. (செப்டம்பர் 13, 2026 வரை).

உறுதி செய்யப்பட்ட இலவச பரிசு: விளம்பரக் காலத்தில் நகை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஆகஸ்ட் 30, 2026 வரை நிச்சயமாக ஒரு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

நம்பிக்கையின் அடையாளம்!

இந்த சிறப்பான மறுதிறப்பு விழா குறித்து ஜோய் லுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் பேசுகையில், "இந்தியாவின் பாரம்பரிய நகை கலாச்சாரத்தில் தஞ்சாவூர் நகருக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்ணில் எங்கள் ஷோரூமை புதுப்பொலிவுடன் அமைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

தூய்மை, தனித்துவமான டிசைன் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலான வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய ஷோரூம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஹென்றி ஜார்ஜ், கிருஷ்ணசாமி துளசியா வாண்டையார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இந்த விற்பனையகத்தைத் திறந்து வைத்தார்.

புதுப்பொலிவு பெற்ற சவுத் ராம்பார்ட் ஷோரூமிற்கு நேரில் சென்று, இந்த பிரத்யேக மறுதிறப்பு ஆஃபர்களைப் பெற்று மகிழுமாறு பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks