JanaNayagan: ஜனநாயகன் பார்த்தால் எப்படி அழுகை வரும்? - விஜயை வம்பிழுத்த ராஜேந்திர பாலாஜி!

JanaNayagan: ஜனநாயகன் பார்த்தால் எப்படி அழுகை வரும்? - விஜயை வம்பிழுத்த ராஜேந்திர பாலாஜி!
News Image

ரசிகர்களை உற்சாகமூட்டும் விஜய் படம் பார்த்து அழுக வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அமைச்சர்கள் சிலர் ஜனநாயகன் பார்த்து அழுததை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

விஜய் கவனமாக இருக்க வேண்டும்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என 34 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சென்றவர்கள் யாரும் விஜய்க்காக தேர்தல் வேலைப் பார்க்கவில்லை. அவர் முதலமைச்சராக வேண்டும் என இவர்கள் உழைக்கவில்லை. தவெக வெற்றி பெற்று இன்று ஆட்சியமைத்து விட்டார்கள். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் இவர்கள் அந்த கட்சிக்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் தவெக கட்சியில் உண்மையாக உழைத்தவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு பதவிக்கு வர வேண்டும் நினைப்பது தான் சந்தர்ப்பவாதம்.

உங்களையெல்லாம் உருவாக்கி வளர்த்து விட்ட இயக்கம் அதிமுக. 10 ஆண்டுகள் அமைச்சர், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர் என வளர்த்த கட்சியை தூக்கியெறிந்து விட்டு சென்ற இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை தூக்கியெறிய எவ்வளவு நாளாகும்?.. அதைப் புரிந்துக் கொண்டு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் நடந்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் இருந்து வந்தவர்களை வைத்து கட்சி நடத்தி ஜெயித்து ஆட்சிக்கு தவெக வரவில்லை. எனவே அக்கட்சி விழிப்பாக இருக்க வேண்டும்.

அதிமுகவின் வேர் வலுவாக இருக்கிறது. அப்படி இருக்கும் வரையில் கட்சி வளர்ந்துக் கொண்டே தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

Also Read: Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்

ஜனநாயகன் படம் பார்த்து அழுகையா?

தொடர்ந்து அவரிடம் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பார்த்து அமைச்சர்கள் அழுகிறார்களே என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பாலும் பழமும், பாச மலர், பாகப்பிரிவினை ஆகிய படம் பார்த்தால் தானாக அழுகை வரும். விஜய் ரசிகர்களை உற்சாகமூட்டக்கூடிய நடிகர் தான். ஆனால் ஜனநாயகன் படம் பார்த்து அழுக வேண்டிய அவசியம் இல்லை. வேறு எதாவது படமாக இருந்தால் கூட ஓகே. அஜித், விஜய் படமெல்லாம் எடுத்துக் கொண்டால் சண்டை காட்சிகளோடு வேகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஜனநாயகன் படத்தைக் கண்டு அழுவது மக்களால் மிகைப்படுத்தி தான் பேசப்படுகிறது என கூறினார்.

இதனையடுத்து நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது பற்றி பேசிய ராஜேந்திர பாலாஜி, “பிரச்னைகள் வேண்டாம். மாணவர் சமுதாயம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக பார்க்கிறேன்” என பதிலளித்தார்.

2

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks