Villupuram Power Shutdown (28.07.2025): விழுப்புரம் மாவட்டத்தில் கெடார், கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கெடார் துணை மின் நிலையம்:

காணை, குப்பம், கெடார், கொண்டியான்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்துார், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம் சித்தாமூர், கக்கனுார், அரியலுார் திருக்கை, மங்களபுரம், டட் நகர், செல்லங்குப்பம், வெங்கந்துார், வாழப்பட்டு, மாம்பழப்பட்டு, காங்கேயனுார், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, வைலாமூர், தாங்கல், தர்மபூரி, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு.

கஞ்சனூர் துணை மின் நிலையம் :

கஞ்சனூர், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனூர், பனமலைபேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, C.N.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, ஈச்சங்குப்பம், வெள்ளேரிபட்டு, மண்டகப்பட்டு, சங்கீதமங்கலம், நந்திவாடி, நங்காத்தூர், நகர், செ.புதூர்,செ.கொளப்பாக்கம், செ.குண்ணத்தூர், நேமூர், முட்டத்தூர், தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணபூண்டி, மேல்காரணை, புதுபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.

Source: Read Full Article