IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ

IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
News Image

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதலே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், இன்று  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி,

1. பிரதீப் யாதவ் ஐஏஎஸ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. அதுல் ஆனந்த் ஐஏஎஸ் தகவல் தொழில்நுட்ப மற்றும் இணைய சேவை துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.  தீரஜ்குமார் ஐஏஎஸ் உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. காகர்லா உஷா ஐஏஎஸ் சுற்றுச்சூழ் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. சுந்தரவள்ளி ஐஏஎஸ் அரசு, பொது மற்றும் மறுவாழ்வு துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. நிர்மல்ராஜ் ஐஏஎஸ் போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. உமாநாத் ஐஏஎஸ் தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில்துறை மற்றும் வணிகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சிஜி தாமஸ் வைத்யன் ஐஏஎஸ்  போக்குவரத்து மற்றும் சாலைத்துறையின் முதன்மைச் செயலாளர்/ ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. வள்ளலார் ஐஏஎஸ் தொழிலாளர் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. கஜலட்சுமி ஐஏஎஸ் மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ் கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. ரத்னா ஐஏஎஸ் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் அருங்காட்சியகத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. பிரிந்தா தேவி  ஐஏஎஸ் சமூக நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்,

15. சுப்ரியா சாஹு ஐஏஎஸ் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. அருண்ராய் ஐஏஎஸ் மின்சாரத்துறை மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. பூஜா குல்கர்னி ஐஏஎஸ் தமிழ்நாடு உட்கட்டமைப்பு துறை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. வாகே சங்கேத் பல்வந்த் ஐஏஎஸ் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்த ராதாகிருஷ்ணன், உமாநாத், சுப்ரியாசாஹு ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks