சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(03.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அம்பத்தூர்

வானகரம் ரோடு

School Welfare தெரு

வெள்ளாளர் தெரு

3-வது மெயின் ரோடு

எம்டிஎச் சாலை

DP-67 முதல் 94

14-வது தெரு

நக்கீரன் தெரு

நாகேஸ்வரராவ் தெரு

கல்யாணி எஸ்டேட்

முனுசாமி தெரு

ஆலக் ரெட்டி பிளாட்

ஸ்ரீராம் பிளாட்

குப்பம்

ஆச்சி மசாலா தெரு

சங்கர் தேவி நகர்

சங்கர் ஷெலிங்,

நடேசன் நகர்

தேவி கருமாரி அம்மன் நகர்

சின்ன காலனி

பெரிய காலனி

பிரின்ஸ் அப்பார்ட்மென்ட்

பிகேஎம் ரோடு

பிருந்தாவன் காலனி

மயிலாப்பூர்

விசாலாட்சி தோட்டம்

டாக்டர் ரங்கா சாலை

சிவி ராமன் சாலை

சிபி ராமசாமி சாலை

பீமன்னா கார்டன்

அபிராமபுரம்

சுப்ரமணியம் தெரு

ஆனந்தபுரம்

டிடிகே சாலை

டிமாண்டி காலனி

ஸ்ரீ லப்தி காலனி

அசோகா தெரு

பாவா சாலை

சௌந்தரராஜன் தெரு

விசாலாட்சி நகர் தெரு

செயின்ட் மேரிஸ் தெரு

வினயம் தெரு

ஜெத் நகர் மெயின் ரோடு

ஜெத் நகர் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு

அம்மணிஅம்மாள் தெரு

பட்டம்மாள் தெரு

அருணாச்சலம் தெரு

நயினியப்பன் தெரு

தேவநாதன் தெரு

திருவள்ளூர்பேட்டை தெரு

சந்திரசேகரன் தெரு

வி.கே ஐயர் சாலை

வன்னியம்பதி தெரு

வி.சி கார்டன் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு,

வெங்கடேச அக்ரஹாரம் தெரு

தேவநாதன் தெரு

ஆர்கே மடம் சாலை

லாலா தோட்டம்

டிரஸ்ட்பாக்கம்

தெற்கு மற்றும் வடக்கு சீனிவாசன் தெரு

சிவராமன் தெரு

பெசன்ட் நகர்

7-வது அவென்யூ

ருக்குமணி சாலை

எம்.ஜி.ஆர் சாலை மற்றும் விரிவாக்கம்

அருண்டேல் கடற்கரைச் சாலை

கொட்டிவாக்கம்

கொட்டிவாக்கம் குப்பம் ரோடு

2-வது சீவர்டு ரோடு முதல் 4-வது சீவர்டு ரோடு

பாலகிருஷ்ணா ரோடு

திருவீதியம்மன் கோவில் தெரு

ஈசிஆர் மெயின் ரோடு

திருவள்ளுவர் நகர் 1-வது முதல் 8-வது மெயின் ரோடு

1-வது முதல் 54-வது குறுக்குத் தெருக்கள்

ஐஓபி

பகத்சிங் சாலை 1-வது முதல் 6-வது தெருக்கள்

ஆர்டிஓ அலுவலகம்

ஷிவானி அடுக்குமாடி குடியிருப்புகள்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article