Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(13.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 13-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி

சிவ சங்கராபுரம்

ஜாக் நகர்

குளக்கரை தெரு

சிடிஎச் சாலை

சரஸ்வதி நகர்

அண்ணாநகர் 1 முதல் 4-வது தெருக்கள்

எம்ஜிஆர் நகர்

நேரு நகர்

வைஷ்ணவி நகர் 1 முதல் 10-வது தெருக்கள்

சாந்திபுரம்

ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர் ஏ&பி தெருக்கள்

இந்திரா காந்தி நகர்

பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

டி.ஆர்.ஆர். தெரு

நேதாஜி நகர்

முருகப்பா பாலிடெக்னிக்

செக் போஸ்ட்

என்எம் சாலை

திருமலைராஜபுரம்

நந்தவன மேட்டூர்

கன்னிகாபுரம்

நேரு பஜார்

கஸ்தூரிபாய் நகர்

அனகாபுத்தூர்

7-வது மெயின் ரோடு

2-வது முதல் 8-வது குறுக்குத் தெருக்கள்

காந்தி சாலை

இந்திரா காந்தி தெரு

நேரு தெரு

ராஜாஜி தெரு

கலைஞர் சாலை

கலைஞர் குறுக்குத் தெரு

பெரியார் தெரு

இளங்கோ தெரு

சிக்னல் அலுவலக சாலை

கிருபா தெரு

லட்சுமி நாராயணன் தெரு

எஸ்பிஐ காலனி

கிறிஸ்டோபர் 1-வது, 2வது மற்றும் 3-வது தெருக்கள்

மாருதி தெரு

ராதாகிருஷ்ணன் தெரு

பம்மல்

இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு

ஏழுமலை தெரு

நந்தனார் தெரு

நடராஜன் தெரு

பஜனை கோயில் தெரு

தேவதாஸ் தெரு

ராமானுஜம் தெரு

ரங்கசாமி தெரு

ஹெச்ஐ காலனி 1-வது மெயின் ரோடு

தியாகராஜன் தெரு

பிரபாகரன் தெரு

வடிவேல் தெரு

கக்கன் தெரு

மருதுபாண்டி தெரு

வீரராகவன் தெரு

நல்லதம்பி சாலை

IT காரிடார்

ஹிரானந்தனி அடுக்குமாடி குடியிருப்புகள்

ரேடியன்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள்

ஒலிம்பியா பனாச்சே மற்றும் ஒலிம்பியா ஓபலைன் அடுக்குமாடி குடியிருப்புகள்

ஓஎம்ஆர் சாலை

நாவலூர்

விஜயகணபதி நகர்

ஈகத்தூர் கிராமம்

இமாமி தேஜோமயா அபார்ட்மென்ட்

முட்டுகாடு

கானத்தூர் கிராமம்

ஸ்ரீநிவாசா அபார்ட்மென்ட்

டிவிஎச் டாஸ் அபார்ட்மென்ட்

விர்துஸா எச்டி சர்வீஸ் (No.636)

இன்டஸ் அனந்த்யா அபார்ட்மெண்ட்

கிரியேஷன்ஸ் அபார்ட்மெண்ட்

பெசன்ட் நகர்

சாஸ்திரி நகர் காமராஜர் சாலை

வால்மீகி தெரு

கலாக்ஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ

லட்சுமிபுரம்

ஸ்ரீ ராம் நகர்

குமரகுரு 1 முதல் 4-வது தெருக்கள்

பிள்ளையார் கோயில் தெரு

முத்துலட்சுமி தெரு

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks