சென்னை : நடிகை அமலா பால், தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு தரமான சம்பவத்தை செய்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வந்த அமலாபால், இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும பிரிந்துவிட்டனர். தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்
Source: Read Full Article