சென்னை: சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் வடசென்னை 2 ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவிடம் பாடம் படித்த வெற்றிமாறன் தனது முதல் படமான பொல்லாதவன் படத்திலேயே தான் எப்படிப்பட்ட இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். கமர்ஷியல் படமாக அது அமைந்தாலும் வடசென்னை குறித்தும்,
Source: Read Full Article