ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?

ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
News Image

ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில்,கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி  பொருத்தப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இப்புதிய விதிக்கான கால அவகாசம் அக்டோபர்-31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்படுவதன் மூலம் சட்டவிரோத கனிம வளங்கள் எடுக்கப்படுதை தடுக்கவும், அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவடுதை தடுக்கவும் உதவும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ் இல்லையெனில் அனுமதி சீட்டு இல்லை

இப்புதிய விதியின்படி கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டால்தான் அனுமடி சீட்டு வழ்ங்கப்ப்டும் எனவும், விதிமீறலில் ஈடுபட்டு ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்படாத லாரிகளை இயக்கினால் கனிம போக்குவரத்து அனுமதி ரத்து செய்யபடுமெனவும் தமிழக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றுமுதல் மணல்,கருங்கல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு அனுமதிச்சீட்டு கட்டாயாம் ஆகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks