மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?

மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
News Image

நீலகிரி மலை ரெயில் சேவை நாளை முதல் தொடங்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவால் நிறுத்தப்பட்ட ரயில்சேவை

கடந்த மாதம் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் வழித்தடமானது 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையாக சேதமடைந்திருந்ததன் காரணமாக அக்டோபர் 24 முதல் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 13-ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருந்த ரயில்கள் ரத்து பின்னர் பராமரிப்பு பணிகள் நிறைவடையாததன் காரணமாக 18-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

26 நாட்களுக்கு பின் தொடங்க உள்ள ரயில் சேவை

இதனையடுத்து மண்சரிவு அகற்றப்பட்டு, மரங்கள் மற்றும் பாறைகள் ஆங்காங்கே சேதமடைந்த வழித்தடங்கள் புனரமைக்கப்பட்டன. இதனையடுத்து வியாழன் முதல் மலைரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக  சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 26 நாட்களுக்கு பின்னர் ரயில்சேவை தொடங்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் நீலகிரி வாழ்மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பயணங்கள் புதுவித அனுபவத்தை தந்து, மனதுக்கு  புத்துணர்வூட்டி வாழ்க்கைப்பயணத்துடன் பின்னிப்பிணைந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks