மதுரை அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் ஸ்பைடர் மேன் போல தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு.

படிக்கட்டில் தொங்கி செல்வதால் தொடர்ந்து விபத்து

மதுரை மாநகர பகுதிகளில் ஏராளமான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை பள்ளி மாணவ மாணவியர்கள் செல்லும் பொழுது அதிகளவிற்கான படிக்கட்டில் தொங்கி செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனிடையே மாணவ மாணவர்கள் சிலர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிந்தாமணி நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்றில் ஸ்பைடர் மேன் போல பின்னால் தொங்கியபடி செல்வதும் அப்போது அவரது காலணி கீழே விழும்போது குதித்து ஓடுவதும் படிக்கட்டுகளில் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article