இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?

இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
News Image

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி  மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடுமெனவும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கிய பிறகு இரண்டு புயல்கள் உருவாகி கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல், ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் ஏனாம் இடையே அக்டோபர் 28-ம் தேதி கரையைக் கடந்தது
இதனையடுத்து சில நாட்களுக்குள்ளாகவே வங்கக் கடல் பகுதியில் உருவாகி நிலைக்கொண்டிருந்த முரசு புயலானது, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 3-ஆம் தேதியன்று அதிகாலை நேரத்தில் ஆந்திர மாநிலம் ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks