தீபாவளி முடிந்து சிவகங்கை திரும்புகிறீர்களா? உஷார்! தீவிர வாகன சோதனை!

தீபாவளி முடிந்து சிவகங்கை திரும்புகிறீர்களா? உஷார்! தீவிர வாகன சோதனை!
News Image

கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா? வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பயணிக்கிறார்களா? என ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்கள்... இரண்டிலும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கல்லல் அருகே ரவுடி நவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது. மானாமதுரை அருகே விக்னேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளியூர்களிலிருந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் திரும்பி வரும் நிலையில், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், டிஎஸ்பி சுகுமார் மேற்பார்வையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா? வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் பயணிக்கிறார்களா? என ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks