சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! சென்னை - கொல்லம் சிறப்பு ரயில்கள் ! விவரம் இதோ..

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! சென்னை - கொல்லம் சிறப்பு ரயில்கள் ! விவரம் இதோ..
News Image

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06118) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 21-ந் தேதி முதல் ஜனவரி 23-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06122) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நவம்பர் 18-ந் தேதி முதல் ஜனவரி 20-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06120) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. 18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து நவம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி 25-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 17-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06084) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

24 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks