காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
News Image

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காசோலை மோசடி வழக்கின் பின்னணி

‘மன்னா் வகையறா’ படத்தை தயாரித்து நடித்திருந்த நடிகா் விமல், அப்படத்திற்காக பைனான்சியா் ஒருவரிடம் ரூ.4.50 கோடி கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இப்படம் வெளியான பின் தான் கடனாக பெற்ற தொகையை நடிகர் விமல் திருப்பிக்கொடுக்கவில்லை எனவும், பின்னர் கடனுக்காக வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடன் வழங்கிய  பைனான்சியா் கோபி, நடிகர் விமல் மீது தொடர்ந்த காசோலை மோசடி வழக்கை கடந்த ஜூலை 23-ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு கால சிறை தண்டனை விதித்ததோடு  கடனை திருப்பியளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

நடிகர் விமல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், தனக்கு எதிரான ஆவணங்களில் உண்மையில்லை எனவும் பைனான்சியருக்கு எதிராக சென்னை 15-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடிகா் விமல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்நிலையில் நடிகர் விமலின் மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனது மனுவை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கக்கோரி நடிகர் விமல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks