Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?

Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
News Image

ஆசியாவில் உள்ள கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தாரில் நடைபெற உள்ளது. தோஹாவில் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

கத்தாரில் உள்ள தோஹாவில் இந்த தொடர் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ஏ அணிகளும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் குழு பி பிரிவில் இந்தியா ஏ அணி இடம்பிடித்துள்ளது. இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில் பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்கின்றனர்.

திலக் கேப்டன், ரஜத் படிதார் துணை கேப்டன்:

50 ஓவர் வடிவில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அணிக்கு கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, ப்ரப்சிம்ரன் சிங், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், குமார் குஷக்ரா, சூர்யன்ஷ் ஷெட்கே, ஷபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹார்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், ஹர்ஷித் ராணா, ப்ரின்ஸ் யாதவ், அர்ஷத் கான்.

ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் நடந்த இந்திய ஏ அணியில் இடம்பிடித்த ரஜத் படிதார் மீண்டும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அனுபவமும், அதிரடியும்:

அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யவன்ஷி, ப்ரப்சிம்ரன் சிங், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங் போன்ற அனுபவமும், அதிரடியும் நிறைந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மீண்டும் இந்திய அணிக்கு செல்ல இதுவரை ஒரு பயிற்சித் தொடராக அமையும்.  ப்ரின்ஸ் யாதவ், அர்ஷத் கான், தனுஷ் கோட்டியன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியின் எதிர்கால பந்துவீச்சு அடித்தளமாக உருவெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

எதிர்கால இந்தியா:

இளம் வீரர் சூர்யவன்ஷியை 50 ஓவர் கொண்ட இந்திய அணிக்காக உருவாக்கும் நோக்கில் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு எதிர்கால இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.

இதே குழுவில் இந்தியா - பாகிஸ்தானும் இடம்பிடித்திருக்கும் சூழலில் இரு அணிகளுக்கான போட்டி விறுவிறுப்பான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வரும் நவம்பர் 12 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. குழு ஏ பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளனர். அரையிறுதிப் போட்டி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. நவம்பர் 29ம் தேதி இறுதிப்போட்டி தோஹாவில் நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் வரும் நவம்பர் 22ம் தேதி மோதுகின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks