மதுரை தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேர தீவிர விசாரணை!

மதுரை தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேர தீவிர விசாரணை!
News Image

மதுரை தனிஷ்க் நகை கொள்ளை வழக்கு சந்தேகத்தின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை.

நாய்கள் துரத்தியதும் அங்கிருந்து கொள்ளையன் தப்பிய சிசிடிவி காட்சி

தனிஷ்க் ஜுவல்லர்ஸ் கொள்ளை வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு பின்புற பகுதிக்கு பதிவெண் இல்லாத ஸ்கூட்டியில் முகமுடியுடன் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையன் கீழே இறங்கி வேவு பார்த்தபோது அங்கிருந்த நாய்கள் துரத்தியதும் அங்கிருந்து கொள்ளையன் தப்பியது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக நகை கடையின் பின்புறம் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் பேட்டி அளித்துள்ளார்.

பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை.

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியில் உள்ள சேர்ந்த பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேரத்தை கடந்து தீவிர விசாரணை. இளைஞரின் வீட்டில் பெற்றோர் உள்ள நிலையில் அவர்களிடமும் விசாரணை - வீடு முழுவதும் உள்ள தண்ணீர் தொட்டிகள், சுவர் பகுதிகள், வீட்டில் உள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக தேடிவருகின்றனர். பட்டதாரி இளைஞரின் வீட்டில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவரும் நிலையில் காவல்துறையினர் குவிப்பு.

மற்றொரு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

தனிஷ்க் நகை கடையில் கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.  நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் வழியாக கொள்ளையன் சென்றபோது அதன் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks