மதுரை ஆரப்பாளையம்: 300 சிறப்பு பேருந்துகள்; மழையில் தவிக்கும் தீபாவளி பயணிகள்!

மதுரை ஆரப்பாளையம்: 300 சிறப்பு பேருந்துகள்; மழையில் தவிக்கும் தீபாவளி பயணிகள்!
News Image

தீபாவளி பண்டிகை முடிந்து திருப்பூர் கோயம்புத்தூர் சேலம் செல்ல 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம் - ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் குவியும் பயணிகள்.

தீபாவளி பண்டிகை விடுமுறை

தீபாவளி பண்டிகை விடுமுறை  முடிவடைந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து செல்கின்றனர். 300க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் உள்ளதால்  திருப்பூர் கோயம்புத்தூர் ஈரோடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் உடனுக்குடன் ஏறி பயணித்துவருகின்றனர். திடிரென மழை பெய்த நிலையில் பேருந்து நிலையத்தில் போதிய இடம் இல்லாத நிலையில் சாலையோரத்தில் மழையில் நனைந்தபடி காத்திருக்கும் நிலை உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks