TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக

TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே திமுக-வினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக நிர்வாகிகள் இல்ல திருமணத்தில் பங்கேற்கும் திமுக தலைவர்கள் தவெக அரசை விமர்சித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தவெக அரசை விமர்சித்துப் பேசுவதை தவெக-வினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் தவெக அரசை விமர்சித்து பேசியிருந்தார். மு.க.ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது,

அரசியல் மூர்த்தி:

அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் கல்யாண மேடை கலாட்டாக்கள்! புரட்டாசி முடிந்ததும் சின்ராசைக் கையிலே பிடிக்க முடியாது என்பது போல, இனி முகூர்த்த நாட்களில் அரசியல் மூர்த்தி Dummy Daddy-யையும் கையிலேயே பிடிக்க முடியாது.

ஓயாத ஒப்பாரி:

கல்யாண மேடையும் கையில் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும், ஓயாமல் ஒப்பாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார். தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்களாகிவிட்டன. இடைத்தேர்தலும் வந்து, அதிலும் தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் ஒப்பாரிகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் கல்யாண மேடை கலாட்டாக்கள்! புரட்டாசி முடிந்ததும் சின்ராசைக் கையிலே பிடிக்க முடியாது என்பது போல, இனி முகூர்த்த நாட்களில் அரசியல் மூர்த்தி Dummy Daddy-யையும் கையிலேயே பிடிக்க முடியாது. கல்யாண மேடையும் கையில் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும், ஓயாமல் ஒப்பாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார். தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்களாகிவிட்டன. இடைத்தேர்தலும் வந்து, அதிலும் தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் ஒப்பாரிகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. "Where's my patient? Where's my patient?" என்பதைப் போல, திமுக இதழின் முதல் பக்கத்திலேயே தன்னைத் தமிழ்நாட்டின் முதல்வராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் போட்டு கற்பனைப் பெருமிதம் கொள்கிறார் Dummy Daddy. கல்யாண மேடையில் புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துவதை விட்டுவிட்டு, "இது நிலைக்காது, தாங்காது" என்று அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதே Dummy Daddy-க்கு வழக்கமாகிவிட்டது. தோல்வியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு, நன்றாக ஓய்வெடுங்கள் Sweet Uncle!
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 25, 2026

"Where's my patient? Where's my patient?" என்பதைப் போல, திமுக இதழின் முதல் பக்கத்திலேயே தன்னைத் தமிழ்நாட்டின் முதல்வராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் போட்டு கற்பனைப் பெருமிதம் கொள்கிறார் Dummy Daddy.

நிலைக்காது, தாங்காது:

கல்யாண மேடையில் புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துவதை விட்டுவிட்டு, "இது நிலைக்காது, தாங்காது" என்று அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதே Dummy Daddy-க்கு வழக்கமாகிவிட்டது.

தோல்வியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு, நன்றாக ஓய்வெடுங்கள் Sweet Uncle!

இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

திருமண வீடுகளில் திமுக-வினர் நிலைக்காது, தாங்காது என்று தவெக ஆட்சியை விமர்சித்துப் பேசினாலும் அபசகுணமாக திருமண நிகழ்ச்சியில் பேசுவதாக தவெக-வினர் திமுக-வினரை விமர்சித்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks