Tamilnadu Rain Alert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.? சென்னைக்கு எப்போது மழை? வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

Tamilnadu Rain Alert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.? சென்னைக்கு எப்போது மழை? வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்
News Image

விலகும் தென்மேற்கு பருவமழை

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் ஒரு சில மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி,மின்னலோடு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை நிலவரம் தொடர்பாக இது  டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 5-7 நாட்களில் விலகுவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது. அதே நேரம்  வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் நிலையற்ற தன்மையால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடி,மின்னலுடன் கூடிய மாலை மற்றும் இரவு மழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார்.

25 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மழை தீவிரமடையும் எனவும், பகலில் வெயில் அடித்தாலும், மாலை,இரவு நள்ளிரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக அடுத்த 3 நாட்களில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை மாலை அல்லது இரவு நேரத்தில் எதிர்ப்பார்க்காலாம் என தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 8,9 தேதியில் மழை

மேலும் காவிரி டெல்டா மற்றும்  கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்கள் நண்பகலில் ஆங்காங்கே இடிமழை பதிவாகும். டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 8,9 தேதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4-5 நாட்களில் பரவலாக வெப்பச்சலன இடிமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை எப்போது?

சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் நண்பகலில் ஒரிரு இடங்களில் இடிமழை வாய்ப்பு. தற்போது பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லையெனவும் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks