Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
News Image

Nana Padekar: நானே படேகர் வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நானே படேகர் மரணம்?

இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது அசாத்திய நடிப்பு திறமையால் புகழ்பெற்ற, நடிகர் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவாவின் டோனா பவுலாவில் உள்ள தனது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி படேகர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நானா படேகர் வீட்டில் நடந்தது என்ன?

75 வயதான நானா படேகர் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிகாலை 5:20 மணிக்கு நானா படேகர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர முயன்றனர், ஆனால் அதில் எந்த பலனும் இல்லாததால் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks