"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
News Image

Crime Murder: குழந்தை பருவத்தின் போது தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தாத்தாவை அடித்துக் கொன்றதாக இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம்.

தாத்தாவை அடித்துக் கொன்ற பேத்தி..!

இந்தூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது தாத்தாவை கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாத்தாவின் வீட்டிற்கு சென்று அந்த பெண் இந்த கொலையை நிகழ்த்தியுள்ளார். இதுதொடர்பான போலீசாரின் விசாரணையில், தான் சிறுமியாக இருந்தபோது தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தற்போது தாத்தாவை அடித்துக்கொன்றதாக விளக்கமளித்துள்ளார்.

பெற்றோர் திட்டியதால் வெளிவந்த ஆத்திரம்:

சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை கூடுதல் ஆணையர், “வீட்டிற்கு தாமதமாக வந்ததால் பெற்றோர் திட்டியதில் வெடித்த வார்த்தை மோதலால், இளம்பெண்ணின் சிறுவயது மன அழுத்தம் வெடித்து தீவிரமடைந்துள்ளது. அதன் விளைவாகவே இந்த பழிவாங்கும் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் என விளக்கமளித்துள்ளார். காவல்துறை தகவல்களின்படி, தனது வீட்டிலிருந்து கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பாட்டி வீட்டின் கதவை திறந்ததும், இளம்பெண் நேராக தாத்தாவின் அறைக்கு சென்று, தனது கையில் இருந்த பேட்டால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்?

கணவன் தாக்கப்படுவதை கண்டு அதிர்ந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணை கைது செய்த போலீசார், தாக்குதல் நடத்தியது ஏன்? என விசாரித்துள்ளனர். அதற்கு, “குழந்தை பருவத்தில் பெற்றோருடன் சேர்ந்து எனது தாத்தா & பாட்டி வீட்டிலேயே நான் வசித்து வந்தேன். அப்போது மத்தியப் பிரதேச சிறப்பு ஆயுதப் படையின் பணியாற்றி வந்த எனது தாத்தா, என்னை தவறான முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஒதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்த பிறகு, நாங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்தோம்.

இதையும் படியுங்கள்: Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

வாக்குவாதத்தால் வெடித்த பகை உணர்வு:

கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த விவகாரத்தில் இளம்பெண்ணுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. அப்போது, ​வீட்டிற்கு ​தாமதமாக வருவது, வெளியே தங்கியிருப்பதை கண்டித்தத பெற்றோர், அவளது பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண், “சிறுவயதில் சொந்த வீட்டிலேயே தாத்தா என்னை துன்புறுத்தியது வாய் திறக்காத நீங்கள், இப்போது என பாதுகாப்பை பற்றி கவலைப்படுகிறீர்களா?” என கோபத்தில் கத்திவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அதிகாலை 3 மணியளவில் தனது தாத்தா விட்டிற்கு சென்று அவரை பேட்டால் அடித்துக் கொன்றுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks