FQL ஆப் மோசடி: சிபிஐ விசாரணை கோரிக்கை; உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

FQL ஆப் மோசடி: சிபிஐ விசாரணை கோரிக்கை; உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
News Image

FQL ஆப் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு

விசாரணை நிலை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு

மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "FQL ஆப்-பில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் 1000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள், ஏழை, நடுத்தர வகுப்பினர் மற்றும் கூலி தொழிலாளர்களே. இந்த ஆப் கிரிப்டோ கரன்சி, அமெரிக்க டாலர் போன்ற சர்வதேச தொடர்புகளோடு இருப்பதாலும், இணையத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாலும், இவ்வழக்கு விசாரணையை  சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன்,  கே.கே.ராமகிருஷ்ணன்  அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "  மனுதாரரும் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது." என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks