Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
News Image

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்குவதற்காக, கடந்த 5 வருடங்களாக முயற்சித்து வருவதாகவும், ஆனால் இதுவரை தங்களுக்கு லைசென்ஸ் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார், ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பணக்காரருமான எலான் மஸ்க். அவரது பதிவு குறித்து இப்போது பார்க்கலாம்.

“அம்பானி தான் இந்தியாவின் உண்மையான தலைவரா.?“

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன், லைசென்ஸ் பெறுவதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும், தேவையையும் பூர்த்திசெய்துள்ளது. அப்படியிருந்தும் ஏன் இன்னும் உரிமம் இல்லை.? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா.?“ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
— Elon Musk (@elonmusk) October 8, 2026

இந்த விவகாரம் தொடர்பாக, நேற்றிலிருந்து பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார் எலான் மஸ்க். முன்னதாக, மற்றொரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்த அவர், இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், "சில பெரும் செல்வந்தர்கள்" தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய நிறுவனத்தை இந்தியாவில் சேவைகளைத் தொடங்கவிடாமல் தடுத்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

தனது அந்த பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில பெரும் பணக்காரர்கள் எங்களைத் தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம்... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்!" என்று மஸ்க் கூறியிருந்தார்.

Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are … This is a crime against the people of India!
— Elon Musk (@elonmusk) October 7, 2026

மேலும், "இந்தியாவில் ஸ்டார்லிங்க், தற்போதைய விலைகளைச் செலுத்த முடியாதவர்களுக்கும் அல்லது இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கும் அதிவேகமான, மலிவு விலை இணைய இணைப்பை வழங்கும்," என்று மஸ்க் புதன்கிழமை இரவு தாமதமாக வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருந்தார்.

சேவைகளை தொடங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டார்லிங்க்

இதனிடையே, இந்திய பயனர்களின் தரவுகள் இந்தியாவிற்குள்ளேயே இருப்பதை உறுதி செய்வதற்காக, ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 20 நுழைவாயில் தளங்களை நிறுவி, அந்நாட்டிற்கே உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் உருவாக்கியுள்ளது என்று ஸ்டார்லிங்க் வணிகச் செயல்பாடுகளின் துணைத் தலைவர் லாரன் டிரேயர், புதன்கிழமை நடைபெற்ற IMC கூட்டத்தில் தெரிவித்தார்.

தேவையான அனைத்து ஒப்புதல்களும் கிடைத்தவுடன் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் நம்புவதாக டிரையர் கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks