CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
CM Vijay: செல்ஃபி.. விதவிதமாக போஸ்.. கட்டியணைத்த வீரர்.. பதக்க விழாவில் CM விஜய்யின் க்யூட் மொமண்ட்!
News Image
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆசிய விளையாட்டுத் தொடரில் தமிழ்நாட்டில் சார்பில் அசத்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் பரசு வழங்கினார்.
செல்ஃபி எடுத்த வீராங்கனை:
இந்த நிகழ்வின்போது வீரர்கள், வீராங்கனைகள் பலரும் விஜய்யுடன் செல்ஃபி எடுத்தும், வீடியோ எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வீராங்கனை ஒருவர் முதலமைச்சர் விஜய்யிடம் செல்ஃபி எடுக்கச் சொல்லி செல்போனை கொடுத்ததுடன், அவரது கையைப் பிடித்துக் கொண்டு விதவிதமாக போஸ் எடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
அவர selfie எடுக்க சொல்லி, கைய புடிச்சுட்டு pose வேற..😂😂😂 அவரு முதலமைச்சர் னே மறந்துட்டாங்க போல…😁❤️ https://t.co/5TgVGdTEZY
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) October 8, 2026
குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீரர்கள், வீராங்கனைகள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விஜய்யுடன் பரிசு பெற்றதுடன் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Copy the style, but you can never receive the love he gets….💯✅ Thalapathy is an Emotion ♾️❤️ https://t.co/gqPHHq5CiR
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) October 8, 2026
முதலமைச்சர் விஜய் சிறுமி ஒருவருக்கு பரிசு அளித்தபோது அவர் விஜய்யிடம் ஏதோ கூறுகிறார். அதைக்கேட்ட விஜய் வாய்விட்டு சிரிக்கிறார். மேலும், அந்த சிறுமியின் கன்னத்தை வாஞ்சையுடன் கொஞ்சினார்.
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) October 8, 2026
மற்றொரு வீரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மேடையில் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், அந்த குழந்தையை விஜய்யிடம் அந்த வீரரின் மனைவி கொடுக்க அவர் குழந்தையைத் கொடுக்க விஜய் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கட்டியணைத்த வீரர்:
மற்றொரு வீரர் விஜய்யிடம் தங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா? என்று கேட்கவும், விஜய் கட்டியணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி கட்டிப்பிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy smiles, we smile…. End of story.😍❤️🫶🏻 https://t.co/miZihZZ2fe
— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) October 8, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமின்றி செஸ் ஒலிம்பியாட் 2025ல் பதக்கம் வென்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks