Chennai Power Cut: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Chennai Power Cut: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
News Image

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் டிரான்ஸ்ஃபார்மர்கள், பிரேக்கர்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து பழுதுநீக்குதல், உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

எந்தெந்த பகுதிகளில் மின்தடை

இதன் மூலம் பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது கம்பிகளில் மரம் விழுந்து மின்விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தலைநகர் சென்னையில் காலை 9 முதல் 2 மணி வரை எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: TNTET Exam: தோல்வி அடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!

பல்லாவரம்

பம்மல், அனந்தராமன் கிருஷ்ணன் தெரு, வெள்ளியங்கிரி தெரு, விஓசி நகர், ராதாகிருஷ்ணன் தெரு, பாரதியார் தெரு, பாலாஜி நகர், சிவாஜி தெரு, சங்கர நாராயணன் தெரு, கரிகாலன் தெரு, கம்பர் தெரு, சேரன் தெரு, கட்டபொம்மன் தெரு, விவேகானந்தர் தெரு, பாஸ்கரன் தெரு, ராஜாஜி தெரு, சத்தியமூர்த்தி தெரு, ஜார்ஜ்-7 தெரு, எம்ஜிஆர் நகர் 1. பராசக்தி தெரு, இப்ராகிம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அனகாபுத்தூர்

காமராஜபுரம் திருநீர்மலை மெயின் ரோடு, எல்ஐசி காலனி, ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நேசமணி தெரு, மரியன்னை தெரு, அன்னை மேரி தெரு, வினயா நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, திருவள்ளுவர் மெயின் ரோடு, பக்தவச்சலம் 1வது-3வது தெரு  உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks