சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் ஓயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

சென்னையில் மின்தடை

இதுகுறித்து பொதுமக்கள் முன்கூட்டியே தண்ணீர் மோட்டர், செல்போன் சார்ஜ் போட்டு வைக்க ஏதுவாக முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் (28-10-2026) சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிப்பாக்கம்

ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்பிகா நகர், எல்ஐசி நகர், லட்சுமி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, என்ஃபீல்டு அவென்யூ, ஸ்ரீ நகர், ஐயப்பா நகர், காந்தி நகர், வெங்கடேஸ்வராபுரம், மேடவாக்கம் சாலை நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணாநகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, வெங்கட்ராமன் தெரு, பரத் தெரு, ராஜா தெரு, ஆண்டவர் தெரு, ஓட்டேரி நகரப்பா தெரு, காளப்பாக்கம் தெரு, ராவணன் நகர் தெரு நகர், செங்காளியம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை, திலகர் அவென்யூ உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

புழல்

ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜி நகர், பைபாஸ் சாலை, காவாங்கரை, ஜிஎன்டி சாலை, அழகிரி தெரு, பாரதிதாசன் தெரு, சங்கரலிங்கனார் தெரு, என்எஸ்இ பாஸ் தெரு, வடகரை, எஸ்எஸ் பாபா நகர், சாமியார்மடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அனகாபுத்தூர்

வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்ஜிஆர் நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர், ஞானியார் தெரு, அருள் நகர், விஜிஏ நகர், கஸ்தூரிபாய் தெரு, முத்துலாண்டி நகர், கங்கா தெரு, காவேரி தெரு, நர்மதா தெரு, கலைமகள் தெரு, அண்ணா தெரு, கண்ணகி தெரு, கவுரி அவென்யூ உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article