Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Chennai Power Cut: சென்னைவாசிகளே! நாளை (31-10-2026) 5 மணி நேரம் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
News Image

தலைநகர் சென்னையில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுவதாக கூறி அவ்வப்போது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்காக மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் மின்வயர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுதல், சிறு சிறு பழுதுகளை சரி செய்து உள்ளிட்ட பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

இதுகுறித்து போனில் சார்ஜ் போட்டு வைக்கவும், வீட்டில் தண்ணீர் மோட்டர் நிரப்பி வைக்கவும் பொதுமக்களுக்காக முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை (31-10-2026) தலைநகர் சென்னையில் காலை 9 முதல் 2 மணி வரை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!

பெருங்குடி

இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து ரோடு, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி பெரியாமுனியர் தெரு, வீரமாமுனிவர் தெரு. சாலை, கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரக்பி வளாகம் பகுதிகள் அடங்கும்.

பெரும்பாக்கம்

எம்பசி அபார்ட்மென்ட், மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி.நகர், ஸ்கைலாப் அவென்யூ, வள்ளுவர் நகர், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் டிஎன்எச்பி காலனி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

பல்லாவரம்

ஜிஎஸ்டி ரோடு, சிஎல்சி லேன் 1 முதல் 10வது தெருக்கள், நியூ காலனி 1 மற்றும் 2வது குறுக்கு தெருக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தால், 2 மணிக்கு முன்பாகவே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks