தலைநகர் சென்னையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்கள் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (29-10-2026) சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தியாகராய நகர்

கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்ஆர் காலனி அனைத்து தெருக்கள், விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, முழு சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள், 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோயில் தெரு, கோவை 5, அண்ணாமலை செட்டி நகர் போஸ்டல் காலனி 1-5வது தெரு, காமாட்சிபுரம் 2வது தெரு, 10வது அவென்யூ, அசோக் நகர் 58-64 தெரு, நாய்கம்மர் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், வெஸ்ட் ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமபுரம் ராமசாமி தெரு, பாரதிராஜா கோயில் தெரு, ராமநுகர் தெரு பள்ளிவாசல் பள்ளம், தனசேகரன் தெரு, விஜிபி சாலை.

இதையும் படிங்க: Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?

தாம்பரம்

செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, சத்யசாய் நகர் 1-4வது தெரு, காந்தி நகர், விஜிபி சீனிவாச நகர் மெயின் ரோடு, கோகுல் நகர்.

திருவேற்காடு

சின்ன கொலடி, கொலடி ரோடு, திருவேங்கட நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், சீனிவாச நகர், தேவி கருமாரி அம்மன் நகர், லட்சுமி நகர், சன்னதி தெரு.

போரூர்

குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதனந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், மவுலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.

பல்லாவரம்

அண்ணாசாலை மார்க்கெட் சாலை, பம்மல் மெயின் ரோடு, ஈஸ்வரன் நகர் 1-10வது தெரு, சுவாமிநாதன் நகர் 1-5வது தெரு, பொன்னி நகர், அம்பேத்கர் தெரு, பாரதியார் தெரு, சர்ச் தெரு, திருவள்ளுவர் 1-3வது தெரு, ஐயப்பன் நகர் 1-5வது தெரு, சத்தியா நகர், ஏகாம்பரம் தெரு, ஏகாம்பரம் தெரு.

திருமுடிவாக்கம்

திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு லேன், சிட்கோ 6வது தெரு மற்றும் 8வது தெரு, வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நாளை காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article