Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?

Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(06.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 6-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவேற்காடு

சிவன் கோயில் சாலை, ஈஸ்வரன் நகர், செல்வகணபதி நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், கஸ்தூரி அவென்யூ, அன்பு நகர், ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், வி.ஜி.என்., மற்றும் அன்பு நகர்.

சைதாப்பேட்டை

டோட் ஹண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அண்ணா சாலையின் ஒரு பகுதி, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர்-I மெயின் ரோடு, கிழக்கு சாலை, மேற்கு சாலை, வடக்கு சாலை, தெற்கு சாலை, 70 அடி சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, கரனீஸ்வரர் கோவில் தெரு, சேஷாசலம் தெரு, போட்டர் தெரு, திடீர் நகர், கோடாமேடு, சலவையர் காலனி, அரசு பண்ணை, ஜோதியம்மாள் நகர், சாமியார் தோட்டம், அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ். முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூத்தெரு, ஜெயராம் தெரு, சின்னமலை ஏரியாவின் ஒரு பகுதி, பிராமணர் தெரு, சௌந்தரேஸ்வரர் கோயில் தெரு, புஜங்கராரோ தெரு, பால சிங் தெரு, சுப்பிரமணிய கோவில் தெரு, கே.பி. கோயில் தெரு, காரணி தோட்டம், கோடம்பாக்கம் சாலை, கிருஷ்ணப்பன் நாயக்கன் தெரு, சுப்பிரமணிய முதலி தெரு, விசாகா தோட்டம்.

மேடவாக்கம்

வெள்ளக்கல் மெயின் ரோடு, ஆஞ்சநேயா கோயில் தெரு, பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, வடக்குப்பட்டு மெயின் ரோடு, ரவி மெயின் ரோடு, ஜே.கே. அவென்யூ, சித்தார்த் பிளாட், பரசுராம் நகர், சாய்ராம் நகர், ஐயப்பா நகர், சிருங்கேரி சாரதா ஈக்விடாஸ் மருத்துவமனை, பழனியப்பா நகர், சாந்தானம்மாள் நகர், சாந்தி நகர், வேளச்சேரி பிரதான சாலையின் ஒரு பகுதி.

மேற்கு தாம்பரம்

இபி காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், நேதாஜி நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மியம்மன் நகர், கக்கன் தெரு, புதிய பெருங்களத்தூர், காமராஜர் நெடுஞ்சாலை, கணேஷ் நகர், லிங்கம் நகர், சர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர் மற்றும் காகபுஜண்டர் நகர்.

கிழக்கு தாம்பரம்

வேளச்சேரி மெயின் ரோடு, பாளையத்தான் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ரங்கநாதன் தெரு, திருவள்ளூர் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, பாரதி நகர் பூங்கா, அவ்வை தெரு, கரணம் தெரு, கண்ணன் தெரு, ஏரிக்கரை தெரு.

குன்றத்தூர்

அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், மூகாம்பிகை நகர், சிவசக்தி நகர், தங்கம் அவென்யூ, மகாத்மா காந்தி நகர், சீனிவாசா நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks