திமுகவுடன் இணைய முயன்ற எடப்பாடிக்கு அதிமுக தலைமை கழகத்தில் இடமில்லை - நிர்மல்குமார் கடும் தாக்கு !

திமுகவுடன் இணைய முயன்ற எடப்பாடிக்கு அதிமுக தலைமை கழகத்தில் இடமில்லை - நிர்மல்குமார் கடும் தாக்கு !
News Image

எடப்பாடியின் முடிவை தலைமை கழகத்தின் செங்கல் கூட ஏற்காது; எடப்பாடியின் போன் நம்பர் யாரிடமும் கிடையாது; அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாது - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

மதுரை மாவட்டம் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து துவங்கிகிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார்...," எடப்பாடியை தவறாக எதுவும் சொல்லவில்லை, அதிமுகவை லெட்டர்பேட் கட்சியாக மாற்றிவிட்டார், எடப்பாடியை மூத்த தலைவர்களே அது தொடர்பாக பேசியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியை சொந்த மகன் சொத்துகளை காப்பாற்றுவதற்காக லெட்டர்பேட் கட்சியாக மாற்றிவிட்டார். எடப்பாடியின் மனசாட்சியாக உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மனம் உள்ளது. டெண்டர் முறையில் பதவி ஏற்றார்கள் கூவாத்தூர் திருவிழா அனைவருக்கும் தெரியும். அதிமுகவை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார் இந்த கட்சியை நடுரோட்டில் விட்டு சென்று விட்டார்; எம்.ஜிஆரின் சொத்து தலைமை கழகம். அதிமுக அலுவலக கட்டிடத்திற்கு கூட செல்ல அருகதை இல்லை. நான் பேசியது குறித்து எடப்பாடி தரப்பு புகார் அளித்திருப்பது குறித்து அதனை சட்டப்படி பார்க்கலாம். அரசாங்கத்தை உருவாக்க அதிமுக - திமுகவுடன் இணைவதாக கூறி எம்எல்ஏக்கள் வெளியில் வந்தனர்; எடப்பாடியின் முடிவை தலைமை கழகத்தின் செங்கல் கூட ஏற்காது; அவரால் தான் இடைத்தேர்தல்கள் வந்துள்ளது; அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ ஹாஸ்டலில் முடங்கியுள்ளனர். அந்த நிலைமைக்கு அதிமுகவை கொண்டுசென்றுள்ளார்.

எடப்பாடியின் போன் நம்பர் யாரிடமும் கிடையாது; அவரை யாரும் தொடர்பகொள்ள முடியாது; அதனால் தான் மற்ற தலைவர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க முடிந்தது. மின்சார கொள்முதல் யூனிட் 35 ரூபாய்க்கு மற்ற மாநிலங்களிலும் வாங்கியுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்களம் போன்ற மாநிலங்கள் வாங்கியுள்ளனர். நாம் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வாங்கியுள்ளோம் 14 மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயாராக உள்ளது.

வெற்றி பயணத்திட்டம் நிதி இல்லை என்பது குறித்த கேள்விக்கு?

எந்த விதத்திலும் எந்த திட்டமும் முடங்க போவதில்லை கடந்த ஆட்சியில் பல டெண்டர்கள் ரத்து செய்துள்ளோம், நிறைய டெண்டர்களில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்தது.்ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தில் சில கட்டுப்பாடுகள் மாறுதல் கொண்டுவருகிறோம் தவெக நிர்வாகியிடம் மெத்தப்பெட்டமைன் கைப்பற்றபட்ட விவகாரத்தில் உடனுக்குடன் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தான் மெத்தப்பெட்டமைன் வந்தது. திமுக ஆட்சியில் இருந்திருத்தால் மெத்தப்பெட்டமைனை கோலப்பொடி என சொல்லியிருப்பார்கள், மதமாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிராக துரோகம் செய்துள்ளனர். அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும் ஆலோசித்து தான் முடிவெடுத்தோம், நங்கள் நீதிபதிகளை பற்றி குறை சொல்ல முடியாது. அரசாணை குறித்து சட்ட திருத்தம் கொண்டுவரவுள்ளோம்.

ஸ்டாலின் முதலமைச்சர் என்ற கனவு உலகத்திலயே உள்ளார்

அரசாணை கொண்டுவந்தபோதே சட்ட திருத்தம் கொண்டுவத்திருக்கிறோம்; திமுகவுடன் சேர்ந்து தவறான குற்றச்சாட்டை வைக்கின்றனர். கவுன்சிலர் சீட்டுக்கு பணம் வாங்குவது தொடர்பாக குற்றச்சாட்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சர் என்ற கனவு உலகத்திலயே உள்ளார்; அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் ஐடியா இல்லை, கடந்த 5 ஆண்டுகளில் உருப்படியான திட்டம் செயல்படுத்தவில்லை அப்படியானால் எதற்காக சொந்த தொகுதியில் தோற்றுபோனார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks