"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!

"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!
News Image

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்திரைசெல்வி. தவெக மகளிர் அணியில் சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து  வருகிறார். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கரணை தவெக பிரமுகர் முகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிங்கப்பூரில் இருந்து வரும் கணவர் மகேந்திரனுக்கு தெரியவந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த மகேந்திரன் திடீரென சென்னைக்கு இன்று காலை திரும்பியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மனைவியுடன் தவெக பிரமுகர்

அப்போது தனது வீட்டிற்குள் நுழைய முயன்ற போது தனது மனைவி சித்திரைசெல்வி தவெக பிரமுகர் முகேஷ் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரையும் கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் உள்ளே வைத்து வெளி பக்கமாக பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

வீடியோ எடுத்த கணவர்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டை திறந்ததும் தவெக பிரமுகர் மற்றும் சித்திரைசெல்வி இருவரும் வெளியே வந்துள்ளனர். இதனை மகேந்திரன் வீடியோவாக பதிவு செய்ததை கண்டதும் முகேஷ் போலீஸ் பாதுகாப்புடன் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: Sasikala: இனி வேடிக்கை பார்த்தால் வேலைக்காகாது! ஒன்றிணையும் அதிமுக? சசிகலா சரவெடி! அலறும் இபிஎஸ்!

காவல் நிலையம்

அந்த வீடியோவில் கணவர் மகேந்திரன் டிவிகே பிரமுகர் கோட் சூட் போட்டு, என்னுடைய வீட்டில வந்து இருக்காரு. இது உன்னுடைய வீடா.. அவ உன் பொண்டாட்டியா. உன்னால தான் இந்த குடும்ப கேட்டுச்சு என்று பேசும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks