மக்கள் வெறுப்பை பெற்றதால் 63 % வாக்குகள் தவெகவிற்கு எதிராகத்தான் விழுந்ததுள்ளது - ஆர்.பி.உதயகுமார் !

மக்கள் வெறுப்பை பெற்றதால் 63 % வாக்குகள் தவெகவிற்கு எதிராகத்தான் விழுந்ததுள்ளது - ஆர்.பி.உதயகுமார் !
News Image

கடந்த நான்கு மாதங்களில் மக்கள் வெறுப்பை பெற்றதால் 63 % வாக்குகள் தவெகவிற்கு எதிராகத்தான் விழுந்தது. பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது 2011 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. - ஆர்.பி.உதயகுமார் உறுதி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

2 இடைத்தேர்தலின்  தீர்ப்பு குறித்து இன்றைக்கு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள். சவால்களும், சோதனைகளும் உடன்பிறந்த பிள்ளைகளை போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதை முறியடித்துதான் மக்களுடைய நம்பிக்கையை பெற்று களத்தில் அதிமுக மக்களுக்காக உழைத்து கொண்டு வருகிறது. தற்போது ஒரு ஆங்கில நாளிதழில் The AIADMK's performance was not that bad as the party had secured close to 1 fourth of votes polled around 25% in the two consistency. அதிமுக பதிவான வாக்குகளை நான்கில், ஒரு சதவீதம் பெற்றுள்ளது அதிமுகவின் செயல்பாடு மோசமாக இல்லை என கூறியுள்ளது. அதிமுக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 37 % வாக்குகளை பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில்

32.58% வாக்குகளை பெற்றது தற்பொழுது இடைத்தேர்தலில் 25 .61 % வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல தாராபுரம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் 32.37 %வாக்குகளை பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் 40% சதவீதம் வாக்குகளை பெற்றது. தற்பொழுது 25% வாக்குகளை பெற்றது வாக்கு சதவீதம் என்பது நிரந்தரமல்ல ஏற்றம் இறக்கம் இருக்கும்.

விதிமுறை மீறி பணத்தை செலவழித்தார்கள்.

விஜய் ஐந்து நிமிடம் பேசினால் கொத்து பரோட்டா போட்டு விடுவார். ஐந்து நிமிடம் முகத்தை காட்டினால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால் தற்போது இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்தை செய்தார். பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, டிராக்டர் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது, மாட்டு வண்டி ஓட்டுவது, முருங்கைக்காய் பறிப்பது என்றெல்லாம் செய்தார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் கால் தரையில் படவில்லை, ஆனால் தற்போது வீதி,வீதியாக பிரசாரம் செய்தார். களம் நிலவரம் சாதகமாக இல்லை என்று அவருக்கு தெரியும். மக்கள் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாக தெரியும். அதனால் தான் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து விதிமுறை மீறி பணத்தை செலவழித்தார்கள்.

குதிரை பேரத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க மாட்டார்கள்

கடந்த சட்டமன்ற 29 சதவீதம் வாக்குகளை பெற்ற தவெக தற்பொழுது 37% தான் வாக்குகளை பெற முடிந்தது. இன்றைக்கு 63% வாக்குகள் எதிர்க்கட்சிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தவெக கட்சியை 63 % மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வெற்றிச் சான்றிதழ் பெற்று இருக்கலாம் ஆனால் மக்கள் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது. குதிரை பேரத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க மாட்டார்கள் என்பது தெரிய வருகிறது. 63% மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக தான் உள்ளார்கள் .இரண்டு நாட்கள் விசிலை ஊதினாலும் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இன்றைக்கு சில பேர் தவெகவில் இணைந்துள்ளார்கள் அவர்கள் தனி மனிதன் தனி அடையாளத்துடன் சேரவில்லை. அதிமுக என்ற அடையாளத்தில் தான் சேர்ந்துள்ளார்கள் தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தவெகவில் தோற்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இன்றைக்கு தவெகவில் சென்றவர்கள் அதிமுகவில் சம்பாதித்து அதிமுகவை சிதைக்க நினைக்கிறார்கள் அவதூறு பிரச்சாரத்தையும் பரப்புகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks