வரும் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன் வளத்துறை எச்சரிக்கை

வரும் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன் வளத்துறை எச்சரிக்கை
News Image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து 30-ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு GSLV-F18/NVS-03 மிஷன் ஏவப்படவுள்ளதால் அன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா  சதீஸ்தவான் விண்வெளி ஏவுதள மையத்தில் இருந்து  வரும் 30-ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு GSLV-F18/NVS-03 மிஷன் ஏவப்படவுள்ளது.

இந்த நிலையில், 30-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6  மணி வரை திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன் அறிவுறுத்தியுள்ளார்.

GSLV-F18/NVS-03 மிஷன் ஏவுப்பட உள்ளதால், ராக்கெட் ஏவும் காலங்களில் மற்றும் சோதனைக்குட்படுத்தும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்த்திடும் பொருட்டு குறிப்பிட்ட வரையரைக்குட்பட்ட மற்றும் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிக்குள் மீனவர்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks