மத்திய அரசு வேலை: UPSC-ல் 200+ காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசு வேலை: UPSC-ல் 200+ காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்!
News Image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் 'upsconline.nic.in' என்ற இணையதளம் மூலம் நாளை  (செப்டம்பர் 12) முதல் அக்டோபர் 2 வரை விண்ணப்பிக்கலாம். லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வரும் பணியிடங்களுக்கு மட்டும் அக்டோபர் 9 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்:

ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 3 உதவிப் பேராசிரியர் (Anatomy): 4 இடங்கள் (சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்). சம்பளம்: 7-வது ஊதியக் குழுவின்படி லெவல் 11 மற்றும் NPA. வயது வரம்பு: பொது (UR) மற்றும் EWS பிரிவினருக்கு 40 வயது, SC பிரிவினருக்கு 45 வயது.

ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 3 உதவிப் பேராசிரியர் (பொது மருத்துவம்): 60 இடங்கள் (சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்). இதில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) ஒதுக்கப்பட்டுள்ளன.

உதவி ஆசிரியர் (Assistant Editor): 2 இடங்கள் (இந்திய சுரங்கப் பணியகம், சுரங்க அமைச்சகம்).

ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 2 (ஜூனியர் ஸ்கேல் - மயக்கவியல்): 1 இடம் (புது தில்லி முனிசிபல் கவுன்சில் - NDMC).

ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 2 (ஜூனியர் ஸ்கேல் - குழந்தை மருத்துவம்): 1 இடம் (NDMC).

உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor): 140 இடங்கள் (டெல்லி அரசின் உள்துறை மற்றும் வழக்காடல் இயக்குநரகம்).

பப்ளிக் லா ஆஃபீசர் / மாவட்ட வழக்காடல் அதிகாரி / சட்ட அதிகாரி: 4 இடங்கள் (லடாக் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மற்றும் நீதித் துறை).

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

படிவத்தை நிரப்புவதற்கு முன், இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள பொதுவான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றுவது தொடர்பான விதிமுறைகளைக் கவனமாகப் படிக்க வேண்டும்.

பிறந்த தேதி, இடஒதுக்கீடு பிரிவு மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை யுனிவர்சல் பதிவு எண் (URN), பொது விண்ணப்பப் படிவம் (CAF) மற்றும் குறிப்பிட்ட பதவிக்கான நான்காம் கட்ட படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பொது விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல் அல்லது ஆவணங்களைச் சரியாக வழங்கத் தவறினால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://upsconline.nic.in/candidate/realms/candidate-portal/protocol/openid-connect/auth?client_id=account&redirect_uri=https%3A%2F%2Fupsconline.nic.in%2Fcandidate%2Frealms%2Fcandidate-portal%2Faccount%2Flogin-redirect&state=0%2F270f7a1c-6b40-3547-789a-314b0059d0a4&response_type=code&scope=openid

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks