Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
News Image

மத்திய கிழக்கு மீண்டும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு பெரிய தாக்குதல் இன்னும் வரவிருக்கிறது என்று கூறி, டெஹ்ரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்கா தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்கி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை புதைக்க ஈரான் மேற்கொண்ட தோல்வியுற்ற முயற்சிக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு தற்போது கண்ணிவெடிகள் எதுவும் இல்லை; அவை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன. ஜோர்டானில் உள்ள நமது ராணுவத் தளத்தின் மீது 8 ஏவுகணைகளை வீசி தாக்கிய டெஹ்ரானின் தாக்குதல்களுக்கும் இது ஒரு பதிலடியாகும். ஈரான் மீண்டும் தாக்கினால், அதைவிடப் பெரும் சக்தியுடன் அது எதிர்கொள்ளப்படும்," என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விரைவில் பதிலளிக்கப்படும்: ஐ.ஆர்.ஜி.சி

மேலும், "ஈரான் மீதான மிகப்பெரிய தாக்குதல் இன்னும் வரவிருக்கிறது. அது ஈரானின் மிகச் சிறிய பகுதியையே பாதிப்பின்றி விட்டுவைக்காத ஒரு தாக்குதலாக இருக்கும்," என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க தாக்குதல்கள் குறித்து பேசிய ஈரானிய ராணுவமான ஐ.ஆர்.ஜி.சி-யின் செய்தித் தொடர்பாளர், இந்த சமீபத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா வருத்தம் அடையும் என்று கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள். இப்பகுதியில் தனது நடவடிக்கைகளுக்காக அமெரிக்க ராணுவம் பெரும் இழப்புகளை சந்திக்கும். விரைவில் ஒரு பதில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தகவல்படி, அவர்கள் அமெரிக்க நேரப்படி மதியம் 12:00 மணிக்கு ஐ.ஆர்.ஜி.சி நிலைகளை தாக்கத் தொடங்கினர். ஈரானிய உள்ளூர் ஊடகங்களின்படி, கெஷ்ம், ஜஸ்க், சிரிக், சபாஹர், பந்தர் அப்பாஸ், கொனாரக் மற்றும் மினாப் போன்ற முக்கிய கடலோரப் பகுதிகளில் பலத்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

இரு தரப்பும் தற்போது தாக்குதல்களை தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks