Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 15 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம்.

உடுமலைப்பேட்டை பகுதிகள்

கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

கரூர் மாவட்டம்

மாயனூர் துணை மின் நிலையம்

மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழைய ஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர்.

பஞ்சப்பட்டி துணை மின் நிலையம்

பஞ்சாப்பட்டி, தட்டம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, எரிப்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி

வல்லம் துணை மின் நிலையம்

லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தராப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி

நாச்சலூர் துணை மின் நிலையம்

நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை

தோகமலை துணை மின் நிலையம்

தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வேம்பதுராம்பட்டி, கே.துறையூர், முத்தக்கன்பட்டி, கூடலூர், ரக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி

அய்யர்மலை துணை மின் நிலையம்

அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எரும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி

சிந்தாம்னிப்பட்டி துணை மின் நிலையம்

சிந்தாமணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி துணை மின் நிலையம்

அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீரணாம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி.

கோசூர் துணை மின் நிலையம்

கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஓட்டப்பட்டி மற்றும் சந்தையூர்

பாலவிடுதி துணை மின் நிலையம்

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி

தருமபுரி மாவட்டம்

சோகத்தூர், பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அத்கபாடி, பீடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பை-பாஸ் ரோடு.

கிருஷ்ணகிரி மாவட்டம்

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், நரிகானபுரம், பேரிகை, பனகம்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

வேலூர் மாவட்டம்

வலப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்

தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்நிலைகள், தழுதலைத்த தொண்டாமந்துறை
அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர், புதிய வீட்டு வசதி பிரிவு, அருளானந்தா நகர், யாகப்பா நகர், குளந்தை இயேசு கோயில் பகுதி, ஊரணிபுரம்.

நாகப்பட்டினம் மாவட்டம்

ஆலங்காடு, கரியாப்பட்டினம், ஆயகரன்புலம் குத்தலம் எரிவாயு ஆலை, தேரழந்தூர், வடமட்டம், மாந்தை, பழையூர், பி&ஜிசோலார், சிடபிள்யூஎஸ்எஸ் மேக்கிரிமங்கலம் பேராவூர், கீழவெளி, திருவாலங்காடு கங்கணாம்புதூர், அருவபாடி, மொழையூர், நிடூர், மணலூர் பேராவூர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article