Tamil Nadu Power Shutdown: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு: உங்கள் பகுதி உள்ளதா?

Tamil Nadu Power Shutdown: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு: உங்கள் பகுதி உள்ளதா?
News Image

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின் தடை பகுதிகள்

தர்மபுரி மின் தடை பகுதிகள்: மொரப்பூர், கல்லூர், கேத்தனூர், எலவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கேல்பட்டி, மூட்டூர்

கரூர் மின் தடை பகுதிகள்: தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.

கிருஷ்ணகிரி மின் தடை பகுதிகள்: கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, சூளகிரி டவுன், சின்னபள்ளி, மதராசன், உலகம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.

உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்: இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர்.

வேலூர் மின் தடை பகுதிகள்: விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வலையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.களவாய், களவாய் புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, அல்லாம்பழம், குற்றியம்பாளையம் மேச்சேரி, நல்லஅரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேராப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழதுரை, மேலடுதுறை, வி.பி. கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் புதுப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி தாமரைப் பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் தாமரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கல், நாவப்புரம், பாலமதி, வெங்கடாம்பாஸ், பாலமதி வரகூர்புதூர் மற்றும் ஆனைமல்லூர் சுற்றுவட்டார பகுதி. அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் மற்றும் சென்னலேரி சுற்றுவட்டாரப் பகுதிகள் சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, பேரீச்சம்பலம், கட்டாக்காமந்தை, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழத்துறை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks