School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!

School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
News Image

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவிக்கிறது. இந்நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாததத்தில் எதிர்பார்த்த விடுமுறை கிடைக்காததால் மாணவர்களை கவலையில் ஆழ்த்தியது.

சோகத்தில் பள்ளி மாணவர்கள்

ஜூன் மாதத்தில் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை வந்தது. அதாவது ஜூன் மாதத்தில் வார விடுமுறை என மொத்தமாக பார்த்தால் 12 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. அதேபோல் ஜூலை மாதத்திலும் இதே நிலைமை தான் தொடர்ந்தது. ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் கூட அரசு விடுமுறை கிடைக்காததால் சோகத்தில் ஆழ்த்தியது. வார விடுமுறை சேர்த்தால் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே லீவு கிடைத்தது.

ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்களுக்கு ஒரு அளவுக்கு விடுமுறை கிடைத்தது. ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம், ஆகஸ்ட் 26ம் தேதி மிலாடி நபி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. அதுவும் சுதந்திரம் தினம் இம்முறை வார விடுமுறையான சனிக்கிழமை வந்துவிட்டது. வார விடுமுறை என மொத்தமாக கணக்கிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் 11 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது.

இன்ப அதிர்ச்சி

செப்டம்பர் மாதத்தில் 04ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி என இரண்டு நாட்கள் மட்டுமே அரசு பொது விடுமுறை கிடைத்தது. மேலும் சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்ந்தால் மொத்தமாக 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. தற்போது காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை

அதாவது அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, 19ம் தேதி ஆயுத பூஜை, 20ம் தேதி விஜய தசமி மொத்தம் 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை 9 நாட்கள் கிடைக்கிறது. காலாண்டு விடுமுறையில் அக்டோபர் 1ம் தேதி வந்து விடுகிறது. ஆகையால் மொத்தமாக அக்டோபர் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 19ம்  தேதி ஆயுத பூஜை திங்கள் கிழமையும், 20ம் தேதி விஜய தசமி செவ்வாய் கிழமையும் வருகிறது. அதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks