Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை

Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
News Image

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் மு.க.ஸ்டாலின் 9ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். இதனைடுத்து கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்கான பல்வேறு பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மூச்சு திணறல் - மருத்துவமனையில் வி.எஸ்.பாபு

அப்போது அவரது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவசர அவசரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் வி.எஸ்.பாபுவற்கு சுவாச கருவி மூலம் தொடர் சிகிச்சையானது அளித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சென்று உடல் நிலை விசாரித்தார். வி.எஸ்.பாபுவின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்திருந்தார்.

வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.?

இந்த நிலையில் வி.எஸ்.பாபு உடல்நிலை தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள MGM Healthcare மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்  வி. எஸ். பாபுவின் உடல்நிலை, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவ நிலைகள் தற்போது சீராக உள்ளதாகவும்  ஒட்டுமொத்த உடல்நிலையும் நிலையாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks