Iran Oman Vs Trump: ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒப்பந்தம்.! ஈரான்-ஓமன் போடும் மாஸ்டர் பிளான்.! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்.!

Iran Oman Vs Trump: ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒப்பந்தம்.! ஈரான்-ஓமன் போடும் மாஸ்டர் பிளான்.! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி வைத்தியம்.!
News Image

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஈரான் தற்போது தயாராகி வருகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமையக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவும் ஒப்பந்தம் வரும் நாட்களில் கையெழுத்தாகும் என்று ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு ஈரான் உத்தரவாதம் அளிக்காது என்று அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் - ஓமன் இடையேயான கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது: ரெஸாய்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, நேற்று (செப்டம்பர் 6) அரசு நடத்தும் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது குறித்து ஈரானும் ஓமனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன," என்று தெரிவித்தார். மேலும், "இந்த வழித்தடத்தின் சில பகுதிகள் ஈரான் மற்றும் ஓமனின் கடல் பகுதிகள் வழியாகச் செல்லும், அதோடு, முன்மொழியப்பட்ட இந்த வழித்தடத்தின் வழியே கப்பல்களின் போக்குவரத்தை டெஹ்ரான் நிர்வகிக்கும்." என்றும் கூறியுள்ளார்.

மேலும், “போர் தொடங்குவதற்கு முன்பு உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் ஐந்தில் ஒரு பங்கு அனுப்பப்பட்ட அந்த நீர்வழியில், கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த உரையாடல்“ என்றும் கூறினார்.

அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால்தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கும் – ரெஸாய்

தொடர்ந்து பேசிய அவர், "ஈரான் தீங்கு விளைவிப்பதாகக் கருதும் தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா விலகினால் மட்டுமே, ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்பதற்கு டெஹ்ரான் உத்தரவாதம் அளிக்கும் என்று கூறினார். போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு விரிவான உடன்படிக்கைக்கான கட்டமைப்பை நிறுவவும், ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), உத்தரவாதங்கள் இல்லாதது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது, மேலும் அதன் செயலாக்கத்தை உறுதி செய்வதில் மத்தியஸ்தர்கள் தோல்வியடைந்தனர்," என்று மொஹ்சென் ரெஸாயி தெரிவித்தார்.

அதோடு, "இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை விலக்க வேண்டும். அதே நேரத்தில், டெஹ்ரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், அதை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சைகள், அந்த ஒப்பந்தம் தோல்வியடைய வழிவகுத்தன," என்று ரெஸாயி கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks