Holiday Special Bus : செப்டம்பர் 4 முதல் தொடர் 3 நாள் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்

Holiday Special Bus : செப்டம்பர் 4 முதல் தொடர் 3 நாள் விடுமுறை.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
News Image

தொடர் விடுமுறை சிறப்பு பேருந்து

விடுமுறை எப்போது வரும் சுற்றுலாவிற்கு செல்லலாம், உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில், வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

03/09/2028 (வியாழக்கிழமை) 04/09/2028 (வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி) 05/09/2028 (சனிக்கிழமை) மற்றும் 06/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 நாள் விடுமுறை- சிறப்பு பேருந்து அறிவிப்பு

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2026 (வியாழக்கிழமை) அன்று 910 பேருந்துகளும் 04/09/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 740 பேருந்துகளும், 05/09/2028 (சனிக்கிழமை) 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து எங்கே சிறப்பு பேருந்து இயக்கம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2026 (வியாழக்கிழமை) அன்று 210 பேருந்துகளும் 04/09/2026 வெள்ளிக் கிழமை அன்று 115 பேருந்துகளும் 05/09/2028 சனிக்கிழமை அன்று 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 03/09/2028 முதல் 05/09/2028 வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குவியும் பயணிகள்- முன்பதிவு செய்து பயணியுங்கள்

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 08/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 14016 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 8688 பயணிகளும் சனிக்கிழமை 6459 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 14239 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instc.in o TNSTC Mobile App கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks