DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!

DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
News Image

DMK Chennai District Secretaries: திமுகவில் அமைப்பு ரீதியாக 6 மாவட்டங்களாக இருந்த சென்னை தற்போது 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட சென்னை திமுக

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணியில் திமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு, மாவட்ட செயலாளராக ஒருவரால் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும், ஒரு மாவட்ட செயலாளருக்கு அதிகபட்சமாக மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பது போன்ற பல விதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதையடுத்து இதுநாள் வரை அந்த கட்சியில் அமைப்பு ரீதியாக இருந்த 77 மாவட்டங்கள் தற்போது 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்த அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் மாவட்ட செயலாளர்கள்:

முன்னதாக திமுகவில் 6 மாவட்ட செயலாளர்கள் பதவிகள் இருந்தன. அதன்படி,

சென்னை வடக்கு - ஆர்.டி. சேகர்

சென்னை வடகிழக்கு - மாதவரம் எஸ். சுதர்சனம்

சென்னை கிழக்கு - சேகர்பாபு

சென்னை மேற்கு - சிற்றரசு

சென்னை தென்மேற்கு - மயிலை த. வேலு

செனை தெற்கு - மா. சுப்பிரமணியன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக இருந்தனர். ஆனால், இவர்களில் சிலரின் பொறுப்பில் உள்ள சில தொகுதிகள் பறிக்கப்பட்டு தான் கூடுதலாக, சென்னை வடமேற்கு, சென்னை மத்தி, சென்னை மத்திய கிழக்கு மற்றும் சென்னை மத்திய மேற்கு ஆகிய நான்கு அமைப்பு ரீதியான மாவட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சென்னை திமுக - உத்தேச மாவட்ட செயலாளர்கள் பதவி

இந்நிலையில் மறுசீரமைப்புக்குப் பிறகு சென்னையில் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்க உள்ள நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

திமுக மறு சீரமைப்பு செய்யப்பட்டதில் புதிதாக நியமிக்க உள்ள சென்னை மாவட்ட செயலாளர்கள் பட்டியல் உத்தேச பட்டியல்..

1. சென்னை வடகிழக்கு - திருவெற்றியூர்,  மாதவரம்- புழல் நாராயணன் அல்லது கே பி பி சங்கர் அல்லது மாதவரம் சுதர்சனம்

2. சென்னை வடக்கு- பெரம்பூர், கொளத்தூர் - கிரிராஜன் அல்லது ஆர்டி சேகர்

3. சென்னை வட மேற்கு - ராயபுரம்,ஆர் கே நகர் - சுபேர் கான் அல்லது இளையா அருணா

4. சென்னை மத்திய - எழும்பூர் (தனி),  அண்ணா நகர் -பரந்தாமன் அல்லது கார்த்திக்

5. சென்னை மத்திய கிழக்கு - சேப்பாக்கம்,  திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு - சிற்றரசு

6. சென்னை மத்திய மேற்கு- மதுரவாயல்- அம்பத்தூர் -முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

7. சென்னை கிழக்கு-  துறைமுகம்,  திரு வி க நகர் ( தனி), வில்லிவாக்கம் - முன்னாள் அமைச்சர் சேகர்பாபு

8. சென்னை தென்மேற்கு - விருகம்பாக்கம், தியாகராஜ நகர் - கேகே நகர் தனசேகர் அல்லது முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ராஜா.

9. சென்னை தென்கிழக்கு -சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி - முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன்

10. சென்னை தெற்கு- சோழிங்கநல்லூர்- அரவிந்த் ரமேஷ்.

இது உத்தேச பட்டியல் மட்டுமே ஆகும். உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு புதிய மாவட்ட செயலாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks