சவுக்கு மீடியா மாலதி அளித்த புகார்: தவறான வீடியோ வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அதிரடி கைது!

சவுக்கு மீடியா மாலதி அளித்த புகார்: தவறான வீடியோ வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அதிரடி கைது!
News Image

‘சவுக்கு மீடியா’ தொகுப்பாளினி மாலதி கொடுத்த புகாரின் பேரில் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தவறான வீடியோ வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மாலதி, பெ/வ.38 என்பவர் தனி நபர் நடத்தி வரும் ‘சவுக்கு மீடியா‘ என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணி செய்து வருவதாகவும் வார பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷ் என்பவர் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் சேர்ந்து, ’HIV சவுக்கு மாலதியும் கல்யாணம்‘ என்ற தலைப்பில், மாலதியை பற்றி அவதூறாகவும், அவருக்கு HIV உள்ளது என்றும், மாலதியின் புகைப்படத்தை காண்பித்து, தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பொய்யாகவும் அருவறுக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவிட்டு கடந்த ஜனவரி-2026 மாதம் ‘‘கிங்  24 X 7‘‘  என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாலதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இப்புகார் தொடர்பாக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாஷ், வ/58, த/பெ.தாமோதரன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவரை இன்று (16.09.2026) கைது செய்து,  தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks